×

மும்பையில் 4 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை

மும்பை :70 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை 17 நாட்கள் முன்னதாக மும்பையில் தொடங்கியுள்ளது. மும்பையில் 4 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டியுள்ளது. மும்பையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

The post மும்பையில் 4 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Mumbai… ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...