இதைத் தொடர்ந்து, இதே அறிகுறிகளுடன் இருந்த ராஜ் கோல் 8ம் தேதி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அடுத்தடுத்து மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.அதே போல், இந்த அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 6 பேரின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
The post ம.பி.யில் மர்ம நோய்க்கு 4 பேர் பலி appeared first on Dinakaran.