இந்தியா எம்.பி. சஞ்சய் சிங்குக்கு 14 நாள் காவல் Oct 13, 2023 எம் பி. சஞ்சய் சிங் தில்லி பி. சஞ்சய் சிங் தினகாரான் டெல்லி: டெல்லி மதுபான கலால்வரி கொள்கை முறைகேடு வழக்கில் கைதான எம்.பி.சஞ்சய் சிங்குக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் 14 நாள் அனுமதி வழங்கியது. The post எம்.பி. சஞ்சய் சிங்குக்கு 14 நாள் காவல் appeared first on Dinakaran.
2024-25 நிதியாண்டின் 4வது காலாண்டில் ரூ.8,470 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு
விமானப்படை வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர்; பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரவணக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்!!
பாகிஸ்தானுக்கு எதிராக 4 நாட்கள் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடியால் இந்தியாவுக்கு ரூ.50,000 கோடி இழப்பு?: பொருளாதார மறுசீரமைப்பு மூலம் ஈடுகட்ட ஒன்றிய அரசு முடிவு
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ : 3 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!
இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை: சர்வதேச ஊடகங்களின் செய்தியால் பரபரப்பு
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் ஜம்மு, பஞ்சாபில் பறந்த பாக். ட்ரோன்கள்: முறியடித்த ராணுவம்; இன்று எல்லையில் அமைதி
இஸ்ரோ வழங்கிய துல்லிய தகவல்களுக்கு மத்தியில் ஆபரேஷன் சிந்தூரில் வெளிநாட்டு செயற்கைக் கோள்?: விஞ்ஞானிகள் கருத்து
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை முன்னிறுத்தி பாஜகவின் ‘திரங்கா யாத்ரா’ பிரசாரத்துக்கு எதிர்ப்பு: காங். உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம்
தென் அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்