நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர்

சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவுக்கு சந்திரயான் -3 மேற்கொண்ட 3.84 லட்சம் கி.மீ. தூர பயணம் முழுவதும் நாசாவும் ஈ.எஸ்.ஏ.வும் உதவி செய்துள்ளன.

The post நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் appeared first on Dinakaran.

Related Stories: