தமிழகம் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை! Nov 10, 2023 நாமக்கல் Nallipalayam வகிபட்டி வகுராம்பதி வேட்டம்பாடி நாமக்கல்: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நல்லிபாளையம், முதலைப்பட்டி, வகுரம்பட்டி. வேட்டாம்பாடி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. The post நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை! appeared first on Dinakaran.
நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
ஆதாரங்கள் போதவில்லை என்று கேட்ட பலருக்கும், அறிவியல் வழி நின்று பதில் சொல்லியிருக்கிறது தமிழர் வரலாறு : அமைச்சர் தங்கம் தென்னரசு
அமித்ஷா உள்ளிட்டவர்கள் மூலமாக எத்தகைய உத்திகளை கையாண்டாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை
வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறைதண்டனை
விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? : ஐகோர்ட் அதிரடி