×

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Chennai Meteorological Centre ,Thanjavur ,Pudukkottai ,Ramanathapuram ,Tenkasi ,Nella ,Kanyakumari ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்