×

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்றிரவு 11.42 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

The post பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Moderate earthquake ,Pakistan ,Islamabad ,Moderate earthquake in ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...