×

ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!

 

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாடக் கூடியிருந்தவர்கள் மீது, 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

 

Tags : Australia ,Sydney, Australia ,Hanukkah festival ,Jews ,
× RELATED சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 2...