×

அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு..!!

ஜோர்டான்: அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 நாட்கள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப் பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி ஜோர்டான் சென்றடைந்தார். ஜோர்டான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.

Tags : Narendra Modi ,Jordan ,PM Modi ,
× RELATED குழந்தைகளை வளர்ப்பதில் தொடரும் சண்டை;...