×

சென்னை சென்ட்ரலில் இருந்து ரயிலில் வேலூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் புறப்பட்டார். வேலூரில் இன்று களஆய்வு செய்யும் முதலமைச்சர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்; ரூ.150கோடி மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதலமைச்சர் திறக்கவுள்ளார். வேலூரை தொடர்ந்து நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கள ஆய்வு செய்யவுள்ளார்

The post சென்னை சென்ட்ரலில் இருந்து ரயிலில் வேலூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Vellore ,Chennai Central ,Chennai ,Tirupattur district ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்