- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- குகேஷ்
- மேக்னஸ் கார்ல்சன்
- சென்னை
- X
- -சாலா
- நார்வே
- தமிழ்
- தமிழ்நாடு
- தின மலர்

சென்னை: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ் வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: நார்வே செஸ் 2025 தொடரில் மேக்னஸ் கார்ல்சனை கிளாசிக்கல் பிரிவில் வீழ்த்தியமைக்காக குகேஷ்க்கு பாராட்டுகள். இந்திய செஸ்சுக்கு இது பெருமைமிகு தருணம், குகேஷ் சிறப்புமிகு பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல், உலக செஸ் அரங்கில் இந்தியாவின் உறுதியான வளர்ச்சியில் இது மற்றுமொரு திடமான படி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The post மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.
