×

கனிம வளங்கள் நம் நாட்டின் சொத்து, அதை பாதுகாப்பது ஒவ்வொரு அதிகாரிகளின் கடமை : ஐகோர்ட் கிளை

மதுரை : திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோத குவாரிகளை பூட்டி உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்கள் நம் நாட்டின் சொத்து, அதை பாதுகாப்பது ஒவ்வொரு அதிகாரிகளின் கடமை என்றும் ஐகோர்ட் கிளை குறிப்பிட்டுள்ளது.

The post கனிம வளங்கள் நம் நாட்டின் சொத்து, அதை பாதுகாப்பது ஒவ்வொரு அதிகாரிகளின் கடமை : ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Court ,Madurai ,Dindigul district ,High Court ,High Court branch ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்