புலம் பெயர்ந்த 70 இந்தியர்களை திருப்பி அனுப்ப பனாமா அரசு முடிவு..!!

பனாமா: புலம் பெயர்ந்த 70 இந்தியர்களை திருப்பி அனுப்ப பனாமா அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்குள் 70 இந்தியர்கள் உள்பட 100 பேர் புலம்பெயர்ந்தனர். 70 இந்தியர்களை செப்டம்பர் 3-ம் தேதி தாயகத்துக்கு திருப்பி அனுப்ப பனாமா அதிபர் முலினோ திட்டமிட்டுள்ளார்.

 

The post புலம் பெயர்ந்த 70 இந்தியர்களை திருப்பி அனுப்ப பனாமா அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: