தமிழகம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!! Nov 14, 2023 மேட்டூர் மின் நிலையம் சேலம் தின மலர் சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.மின் பயன்பாடு குறைந்ததால் 1 மற்றும் 3வது அலகுகளில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. The post மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!! appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளாக செய்த நல்லாட்சியை மக்கள் அங்கீகரித்து வெற்றியை தந்துள்ளனர்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை – ஹவுரா ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் ஏற முடியவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: தயாநிதி மாறன் எம்.பி.
எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு
யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து வழக்கு: வரிசைபடிதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.! ஐகோர்ட் உத்தரவு
சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈஷா சார்பில் போளுவாம்பட்டியில் கட்டப்பட்ட மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை பெருநகர காவல் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள “லேப்ரடார் ரெட்ரீவர்” வகையைச் சேர்ந்த “7 நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்..!!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர 2.54 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு
குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 63 நபர்கள் கைது
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: விளவங்கோடு புதிய பெண் எம்எல்ஏ பேட்டி
தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள் வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மோடிக்கு வாரணாசி மக்கள் வழங்கியதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெற்றி இது : சு.வெங்கடேசன்