The post மேட்டூர் அணையின் நீர்வரத்து 3,535 கன அடியாக சரிவு appeared first on Dinakaran.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 3,535 கன அடியாக சரிவு
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,428 கன அடியிலிருந்து 3,535 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.990 அடியிலிருந்து 47.330 அடியாகக் குறைந்துள்ளது.