×

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலை 7மணிக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலை 7 மணிக்கு வினாடிக்கு ஒருலட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது. காலை 8 மணி அளவில் நீர் திறப்பு வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியதை அடுத்து தற்போது வினாடிக்கு 82,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுவருகிறது.

The post மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலை 7மணிக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,272 கன அடியாக அதிகரிப்பு