சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 69.42 அடியில் இருந்து 68.85 அடியாக குறைந்தது; நீர் இருப்பு 31.72 டிஎம்சி உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 86 கன அடியில் இருந்து 116 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 5,800 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.