The post மேலூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அழிப்பு!! appeared first on Dinakaran.
மேலூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அழிப்பு!!

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை காவல்துறையினர் கீழே ஊற்றி தீ வைத்து அழித்தனர்.மதுரை மாவட்ட அளவில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் அழிக்கப்பட்டன.