தமிழகம் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் Aug 28, 2024 சென்னை வட சென்னை தெர்மல் பவர் ஸ்டேசன் தின மலர் சென்னை : வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. 1-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு 210 மெ.வா மின் உற்பத்தி தொடங்கியது. The post 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.
போலீசாரின் கைதுக்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு நடிகை கஸ்தூரி தப்பி ஓட்டம்: தலைமறைவானவரை பிடிக்க தனிப்படை அமைப்பு
பட்டாசு ஆலை விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் என்ன தவறு? எடப்பாடி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு: பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறியல் போராட்டம்
சட்டமன்ற தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா வலியுறுத்தல்