×

வரும் 30ம் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
மதிமுகவின் நிர்வாக குழு கூட்டம் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, எழும்பூரில் உள்ள தலைமை கழகம் தாயகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வரும் 30ம் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rev. General Secretary ,Wiko ,Committee ,Madimagwa ,Ulampur ,Auditor ,Arjunaraj ,30th Review Board Meeting ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...