மே 20-ல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!!

சென்னை: மே 20ல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

The post மே 20-ல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: