வர்த்தகம் மார்ச்-17: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!. Mar 17, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 2 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post மார்ச்-17: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!. appeared first on Dinakaran.
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை.!
நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் ஐபோன் ஏற்றுமதி உச்சம் : ஃபாக்ஸ்கான் ஆலையில் 65% விஸ்ட்ரான் ஆலையில் 24% ஐபோன்கள் உற்பத்தி!!
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 176 புள்ளிகள் உயர்ந்து 23,440.85 என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை