×

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. உதவி பேராசிரியர் மீதான பாலியல் புகாரில் எடுத்த நடவடிக்கை என்ன?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. உதவி பேராசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்ககோரிய மனு மீதான விசாரணையில் புகாருக்குள்ளான வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீடு எடுத்த நடவடிக்கை குறித்து பல்கலைக்கழகத்தின் விசாகா கமிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உயநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உதவி பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீது விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பல்கலைகழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. உதவி பேராசிரியர் மீதான பாலியல் புகாரில் எடுத்த நடவடிக்கை என்ன? appeared first on Dinakaran.

Tags : Manonmaniam Sundarana University ,Bombay High Court ,Madura ,Visaka Committee of the University ,Vinod Vincent Rajesh Meed ,Manonmaniam Sundaranar University ,Dinakaran ,
× RELATED தஞ்சையில் சிகரெட் பிடிக்கும்படி...