டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். உடல் நலமில்லாத நிலையிலும் நாடாளுமன்றத்திற்கு வந்து மன்மோகன் சிங் வாக்களித்தார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்: பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.