×

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது


பெங்களுரு: கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகளை வெள்ளம் சூழ்ந்தது. நந்திஹள்ளி பகுதியில் லாரிகளை வெளியே எடுக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெல்லாரி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது.

The post கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bellary ,Bangalore ,Nandihalli ,Bellary District ,Dinakaran ,
× RELATED மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு...