×

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மதுரை: 3வது மாடியில் படுத்து உறங்கியவர் எதிர்பாராமல் தவறி விழுந்து உயிரிழந்தார். திடீரென மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுடன் இளைஞர் விக்னேஷ் (28) உயிரிழந்தார்.

The post மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vignesh ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்