அதையடுத்து குற்றவாளி கணேஷ் கும்ரேவை தேடி பிடித்து போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஐபிசி-யின் 363, 376, 354, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது. இந்த கொடூர சம்பவம் குறித்து மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கொடூர குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூலித் தொழிலாளி என்பதால், அவருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். சிறுமிக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்யப்படும்’ என்றார்.
The post மகாராஷ்டிரா தொழிலாளியின் மகளான சிறுமியை பலாத்காரம் செய்து சிகரெட்டால் சூடுவைத்த கொடூரன்: மொட்டை அடித்தும் அட்டூழியம் appeared first on Dinakaran.