மதுரை: மதுரையில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 93605 52608, 80156 81919 அறிவிக்கப்பட்டுள்ளது.
The post மதுரையில் ரயிலில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.