தமிழகம் மதுரையில் காய்ச்சல் காரணமாக 53 பேருக்கு சிகிச்சை May 21, 2024 மதுரை மதுரை : மதுரையில் ஒரே நாளில் 11 பேர் உட்பட 53 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர். மதுரையில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 53 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post மதுரையில் காய்ச்சல் காரணமாக 53 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.
துரோகம்” தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம்: போக்குவரத்துத் துறை செயலர் தகவல்
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பழுதடைந்த நடை மேம்பாலம் அகற்றம்..!!
தரமான துவரம் பருப்பு, பாமாயில் வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் : பாஜகவின் ஆதாரமற்றக் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி
கவரப்பேட்டை ரயில் விபத்து; ரயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன்!