தமிழகம் மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு Apr 19, 2024 வைகை அணை மதுரை சித்திரை திருவிழா கலாலகர் வைகை ஆறு மதுரை சித்திரைத் திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்றிலிருந்து வரும் 23ம் தேதி வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. The post மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.
சகோதர உணர்வுமிக்க இந்தியா தான் இன்றைக்கு தேவை: நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மேயர் பிரியா ஏற்பாட்டில் புளியந்தோப்பில் நாளை 1500 குடும்பத்துக்கு பரிசுபொருள்: உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் வரும் 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற நர்சிங் கல்லூரி மாணவி பலி: மற்றொரு விபத்தில் ஒருவர் சாவு
அரசு பணிகளில் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
நெல்லையில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது பொருநை அருங்காட்சியகம் தமிழரின் பெருமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் டிசம்பர்.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது புத்தகக்காட்சி ஜன.8ல் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை ஐகோர்ட் முன் உள்ள சாலையில் சாலையோர வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 6வது மாடியில் சிக்கியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்: இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: தமிழ்நாடு அரசு