சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக 2020ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பிறகும் எஸ்.கவுரி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்

சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக 2020-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பிறகும் எஸ்.கவுரி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் இல்லத்தை புதுப்பிக்க மட்டும் ரூ.32 லட்சம் ரூபாய் செலவிட்டதாகவும் எஸ்.கவுரி மீது குற்றச்சாட்டு அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடு புகார்கள் மீதான விசாரணை முடியும் வரை துணைவேந்தர் கவுரியை கட்டாய விடுப்பில் அனுப்ப கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக 2020ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பிறகும் எஸ்.கவுரி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் appeared first on Dinakaran.

Related Stories: