இயந்திரத்தை நம்பி பிரதமர் மோடி தேர்தலை சந்திக்க உள்ளார்: செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: பிரதமர் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்களை நம்பி தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராகிவிட்டோம். இயந்திரத்தை நம்பி தேர்தலை சந்திக்க மோடி தயாராகிக் கொண்டிருக்கிறார் என சென்னையில் தமிழ்நாடு மீனவர் நலனை பாதுகாக்க தவறிய மோடி அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

 

The post இயந்திரத்தை நம்பி பிரதமர் மோடி தேர்தலை சந்திக்க உள்ளார்: செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: