கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற சித்தராமையாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற சித்தராமையாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். விழா மேடையில் உள்ள தலைவர்களும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற சித்தராமையாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: