வங்கக்கடலில் அடுத்த 72 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் அடுத்த 72 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது

The post வங்கக்கடலில் அடுத்த 72 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: