மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதில்

டெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கிறார். மக்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பேசவுள்ள பிரதமர் மோடி நாளை மாநிலங்களவையில் பேசுகிறார். தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பிரதமர் மோடியின் உரை மீது எதிர்பார்க்கப்படுகிறது.

The post மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதில் appeared first on Dinakaran.

Related Stories: