நீண்ட நேரம் பலமாக தட்டியபிறகு கதவு திறக்கவே அதில் ஆண், பெண் காவலர்கள் அரைகுறை ஆடையில் இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து பெண் காவலர், இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக எஸ்பிக்கு தகவல் தரப்பட்டது. எஸ்பி மீனா உத்தரவின்படி விசாரித்ததில், ஆண் காவலர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்ததும், பெண் காவலர் குத்தாலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதும், இதில் ஆண் காவலர் திருமணமானவரும், பெண் காவலருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தெரியவந்தது. இதனையடுத்து பணியின் போது ஒழுங்கீனமாகவும், தவறாகவும் நடந்து கொண்டதாக 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி மீனா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இச்சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பூட்டிய அறைக்குள் நள்ளிரவில் சத்தம் அரைகுறை ஆடையில் இருந்த ஆண், பெண் காவலர் சஸ்பெண்ட்: மயிலாடுதுறை எஸ்.பி ஆபீசில் பரபரப்பு appeared first on Dinakaran.