×

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Kanyakumari ,Nella ,Virudhunagar ,Tenkasi ,Theni ,Tiruppur ,Kowai ,Nilgiri ,
× RELATED ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் சோகம் ஒரே...