சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. சாந்தோம், தேனாம்பேட்டை, எழும்பூர் , ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், பட்டினப்பாக்கம், மெரினா, கிண்டி, வேளச்சேரி, கே.கே.நகர், மீனம்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
The post சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை appeared first on Dinakaran.