×

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு!!

சென்னை: சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். நினைத்த நேரத்தில் எல்லாம் பேச அனுமதி தரமுடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்தார். அனுமதி வழங்கப்படாததை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Opposition Leader ,Edappadi Palaniswami ,Speaker ,Appavu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...