உதகையில் மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உதகையில் மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50ஆயிரம் வழங்கவும், 4 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post உதகையில் மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: