×

கோவை காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு!

கோவை : கோவை ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்திக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புகார் அளிக்க வந்த பெண்ணை கண்ணியக் குறைவாக நடத்திய காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிலப் பிரச்சனை பற்றி புகார் தர வந்தபோது கண்ணியக் குறைவாக நடத்தியதாக பிரியதர்ஷினி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

The post கோவை காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Coimbatore Police ,Coimbatore ,Human Rights Commission ,Coimbatore Racecourse ,Police Inspector ,Shanthamoorthy ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்