தமிழகம் 10ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி!! Jun 01, 2024 சென்னை சென்னை : சென்னையில் வரும் 10ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 5ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது. The post 10ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி!! appeared first on Dinakaran.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு
ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை!
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும்: சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் அறிவுரை
மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் முதன்முறையாக ரோபோடிக் சர்ஜரி அறிமுகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் விதிமீறல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
மதுரவாயல்-காஞ்சிபுரம் சுங்கச்சாவடிகளின் வருவாயை சாலை மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம்
16வது நிதி கமிஷன் தலைவர் தலைமையிலான குழு 4 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை: 18ம் தேதி முதல்வருடன் ஆலோசனை
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டும் பணி: வரும் 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்