ஐயப்பனை பொருத்தவரையில், 1991-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறந்த பிறகும் சசிகலா சிறையில் இருந்து திரும்பும் வரை அவர்களது கார்களை பராமரித்து ஒப்ப்டைக்கும் வரை பணியில் இருந்தார். இவர் பணியில் இருந்த காலகட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதால், இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஐஜியாக இருந்த சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையின் போது நீலகிரியில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக ஒருநாள் விசாரணைக்காக ஆஜராகியிந்தார். மீண்டும் தற்போது சிபிசிஐடி போலீசார் அழைப்பின் பேரில் அழைபானை தரபட்டு அவர் ஆஜராகியுள்ளார்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.