- முண்டக்கை சுரல்மலை
- வயநாடு மாவட்டம்
- கேரளா
- வயநாடு
- முண்டாக்கை
- சூரல்மலை
- வயநாடு மாவட்டம்
- முண்டாக்கை சுரல்மலை
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பேரிடர் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
The post கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு appeared first on Dinakaran.
