இந்தியா கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம்: ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு Oct 30, 2023 குண்டுவெடிப்பு நிகழ்வு ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேரளா இணைய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கிரிஸ்துவர் தின மலர் Ad கேரளா: கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். களமச்சேரி கிறிஸ்தவ மத வழிபாட்டு மையத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு நடத்தினார். The post கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம்: ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு appeared first on Dinakaran.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் ஸ்ரீவாரிமிட்டா மலைப்பாதையில் தரிசன டிக்கெட் கவுன்டர் மூடல்: அலிபிரியில் புதிய கவுன்டர் திறப்பு
விமானத்தில் பெண் பயணியை முறைத்து பார்த்த நபருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் வேகமாக பரவுவதால்; அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா அலர்ட்: மருத்துவமனைகளில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் இருப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு
ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்பு; பஞ்சாப் யூடியூபர் அதிரடி கைது: பாக். ராணுவ அதிகாரிகளை சந்தித்தது அம்பலம்
அதிமுக, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல்
டிரம்பின் நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு; பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் மவுனம் காப்பது ஏன்..? காங்கிரஸ் கேள்வி
ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசு பதவி; நீதித்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும்: தலைமை நீதிபதி கவாய் கருத்து
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி துவக்கம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக தகுதிநீக்க தீர்மானம் கொண்டு வர ஏற்பாடு
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் முன்பு கட்டுக்கடங்காமல் ரசிகர்கள் திரண்டதால் விபரீதம்; 33 பேர் கவலைக்கிடம்
ஆர்.சி.பி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் அழிப்பு: பாதுகாப்பு வட்டாரங்கள் புது தகவல்
ஏழைகள் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்தி அடிமட்ட அளவில் புரட்சி ஏற்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!!