×

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் 2வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் 2வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. நள்ளிரவு வரை நடந்த மோதலில் உயிர் சேதம் ஏற்படவில்லை என இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

The post காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் 2வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு appeared first on Dinakaran.

Tags : Kashmir border control line ,Srinagar ,Kashmir ,Indian Army ,Pakistan Army ,Kashmir Border ,Line ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...