×

பெங்களூரு ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் : நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு : பெங்களூரு ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்றதை கொண்டாட நேற்று சின்னசாமி மைதானத்தில் வெற்றி பேரணி நடந்தது. வெற்றி பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

The post பெங்களூரு ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் : நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,RCB ,IPL ,Chinnaswamy Stadium ,Dinakaran ,
× RELATED பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான...