கார்கில் வெற்றி தினம்: பிரதமர் மோடி மரியாதை

டெல்லி: கார்கில் வெற்றியின் 25- வது ஆண்டு நிறைவை ஒட்டி, டிராசில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். டிரசில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

The post கார்கில் வெற்றி தினம்: பிரதமர் மோடி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: