×

காரைக்கால்-பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் : காரைக்கால்-பேரளம் இடையேயான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. காரைக்கால் – பேரளம் இடையிலான 23 கி.மீ.தூரம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில் ரயில் பாதையில் இருந்து மக்கள் விலகி இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

The post காரைக்கால்-பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Karaikal-Baralam rapid train test ,Karaikal ,Karaikal-Peralam ,Beralam ,Karaikal-Baralam Rapid Train Test Run ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...