காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்..!!

புதுச்சேரி: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கமிட்டனர்.

The post காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: